குலம்போல் காட்சியளிக்கும் மழைநீர்

Update: 2023-08-30 13:40 GMT

காஞ்சீபுரம் மாவட்டம்,படப்பையில் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து வகையான கடைகளும் மற்றும் ரத்த பரிசோதனை மையமும் உள்ளது. மேலும் இங்கு குலம் போல் மழைநீர் காட்சியளிப்பதால் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே மழைக் காலம் வருவதற்குள் இதற்கான நிறந்தர தீர்வை தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்