சுகாதார சீர்கேடு

Update: 2023-08-30 10:24 GMT
சுகாதார சீர்கேடு
  • whatsapp icon

ஊட்டி ரெயில் நிலையம் எதிரே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் கழிவநீர் வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்