சுகாதார சீர்கேடு

Update: 2023-07-23 11:10 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி மெயின் சாலையோரத்தில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கம் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் கழிவுநீர் தேங்கிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்