கழிவுநீரால் கலங்கும் வாகன ஓட்டிகள்

Update: 2022-04-29 14:17 GMT

சென்னை பெரம்பூர் மங்களபுரம் மெயின்ரோடு கிருஷ்ணதாஸ் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையிலேயே தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் தேங்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கின்றது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்