காஞ்சிபுரம், பேரூர் வல்லப்பாக்கம் பகுதியில் உள்ள கால்வாய் பராமரிக்கபடாமல் உள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?