வாறுகால் சேதம்

Update: 2023-07-02 18:17 GMT
  • whatsapp icon

சங்கரன்கோவில் யூனியன் களப்பாகுளம் பஞ்சாயத்து சீவலராயனேந்தல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகில் வாறுகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் மற்றும் குழந்தைகள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகாலை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்