கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2022-07-23 16:37 GMT

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் நகராட்சி கழிப்பறை மாத கணக்கில் மூடப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி நகராட்சி கழிப்பறையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-தமிழ்செல்வி, தர்மபுரி.

மேலும் செய்திகள்