கழிவுநீரால் தொடரும் தொல்லை

Update: 2023-06-28 12:04 GMT

கழிவுநீரால் தொடரும் தொல்லை

திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் அருகே உள்ள ரெயில்வே ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாய் அடிக்கடி நிரம்பி கழிவு நீர் ரோட்டில் பாய்வதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அடிக்கடி கால்வாயை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.

பிரபு,திருப்பூர்.

98765 645373

மேலும் செய்திகள்