தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிப்பிட கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் கழிப்பிட வசதிக்காக பள்ளியை விட்டு வெளியே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த கழிப்பிடத்தை சீரைமத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, நல்லம்பள்ளி.