கால்வாய் வசதி அவசியம்

Update: 2023-06-21 16:37 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சி ஓடை தெருவில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் கால்வாயுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்