களக்காடு அண்ணாசிலை பஸ் ஸ்டாண்ட் கீழ தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.