கால்வாயை தூர்வாருவது அவசியம்

Update: 2023-06-14 17:05 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊராட்சியில் உள்ள பின்னத்தூர் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல், தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்