நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கூனவேலம்பட்டி புதூரில் இருந்து அழியா இலங்கையம்மன் கோவில் செல்லும் வழியில் முத்துவிநாயகர் கோவில் அருகில் பாதாள சாக்கடை பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஊரைச்சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.