கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பொது மக்கள் அதிகமாக வசிக்கும் இடும்பன் நகர் பகுதியில் இடும்பன் நகர் 2-வது வீதி செல்வ விநாயகர் கோவில் அருகில் பல நாட்களாக தண்ணீர் இப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகிறது. வியாதிகளைப் பரப்புகிறது. தினம் தினம் தண்ணீர் இப்படி குவியலாக நிற்கிறது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எனவே திருப்பூர் மாநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்
வாசுதேவன், இடுவம்பாளையம். 99441 49252