சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-04-27 14:47 GMT
சென்னை பம்மல் அண்ணா நகர் 3-வது மெயின் ரோட்டை சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையிலேயே தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையை கடக்கும் பாதசாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு நடந்து செல்லவேண்டிய நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்