தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-05-31 15:11 GMT

ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சாக்கடை வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்