தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேல் காளியம்மன் கோவில் உள்ளது. இவை இரண்டிற்கும் இடையில் சாலை ஓரம் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே மாசடைந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--பாஸ்கர், அதியமான்கோட்டை.