கால்வாயில் அடைப்பு ; சாலையில் கழிவுநீர்

Update: 2022-04-26 14:40 GMT
சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி 3வது தெருவில், கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று உருவாக வழி வகுக்கிறது. கழிவுநீரை அகற்றுவதற்கு கழிவுநீர் அகற்றும் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்