தேங்கும் மழைநீர்

Update: 2023-05-17 15:00 GMT

ஈரோடு தினசரி மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சேறும், சகதியுமாக காணப்படுவதால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். வியாபாரிகளுக்கும் அவதிப்படுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே மார்க்கெட்டில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்