ஆபத்தான கழிவுநீர் தொட்டி

Update: 2023-05-14 17:53 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொட்டியை சிமெண்டு சிலாப்புகளால் மூட வேண்டும்.

-ராஜசேகர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்