சிவகங்கை நகராட்சி மத்தியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதுடன் பிளாஸ்டிக் பைகள் நீரில் மிதந்து குளம் முழுவதும் மாசு அடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் குளிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.