பாதாள சாக்கடை அடைப்பு

Update: 2022-07-22 12:11 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் விளக்கு ஒளி பெருமாள் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. சாலையின் அருகே அங்கன்வாடி மையங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்