கழிவுநீர் கால்வாயால் விபத்து

Update: 2025-03-16 17:52 GMT
திட்டக்குடி- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் வதிர்ஷ்டபுரம் பிரதான சாலையின் அருகே கழிவுநீர் கால்வாய் மூடிபோட்டு மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்