வேலூர் தோட்டப்பாளையத்தில் பெரும்பாலான தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்தக் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் உள்ளது. அந்தக் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெங்கநாதன், வேலூர்.