கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2025-03-16 17:51 GMT
கள்ளக்குறிச்சி 5-வது வார்டு நடுத்தக்கா தெருவில் கழிவுநீர் வழிந்தோட வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் வெளியேற வாய்க்கால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்