தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-26 17:58 GMT

 ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முகம் சுழித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பு சரிசெய்யப்படுமா?

மேலும் செய்திகள்