தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாததால் சாலையில் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெங்கசாமி,பட்டுக்கோட்டை