தேனியின் புனிதநதியாக கொட்டக்குடி ஆறு விளங்குகிறது. நகரில் உள்ள வீடு, வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் மாசடைந்து வருகிறது. எனவே கொட்டக்குடி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.