கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா

Update: 2022-07-21 11:31 GMT

சங்கராபுரம் தாலுகா விரியூர் கிராமம் மகளிர் கல்லூரி செல்லும் சாலையில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தூர்நாற்றம் வீசுவதால் கிராம மக்களுக்கு  நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின்  எதிர்பார்ப்பாகும்.




மேலும் செய்திகள்