கோவை மாநகராட்சி 38-வது வார்டு ஓணப்பாளையம் பெருமாள் கோவில் அருகே உள்ள போர்வெல்லில் கழிவுநீர் கலக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே போர்வெல்லில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.