நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையோரம் உள்ள சாயப்பட்டறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் காவிரி தண்ணீர் மாசடைகிறது. இதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற நோய்களால் அவதியடைகின்றனர். எனவே இதனை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-பிரவீன், நாமக்கல்.