முக்கூடல் பேரூராட்சி 14-வது வார்டு பாலகன் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.