தெருமக்களின் கோரிக்கை

Update: 2022-04-18 14:46 GMT
சென்னை ஓட்டேரி பழைய வாழைமாநகர் பகுதியில் உள்ள சாலையில் உள்ள வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தொடர்ந்து கசிந்து வருகிறது. தெருவில் உள்ள பள்ளமான பகுதியில் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் தொல்லை அதிகரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே தெருமக்களின் நலன் கருதி இப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்