நாமக்கல் - திருச்சி சாலையில் கந்தசாமி நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து ரெயில்வே மேம்பாலத்திற்கு செல்லும் வழியில் சாலையோரமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாகரன், நாமக்கல்.