சாலையில் பள்ளம்

Update: 2023-02-26 12:06 GMT

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. மேலும் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்