நெல்லையை அடுத்த தாழையூத்து மின்வாரிய அலுவலகம் எதிர்புறம் சாலையோரம் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.