சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இன்னசிமுத்து நகர் மேட்டுத்தெரு பகுதியில் சில குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?