நெல்லை மாநகராட்சி 10-வது வார்டு வண்ணார்பேட்டை வடக்கு தெருவில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அங்கு குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.