வாறுகாலில் அடைப்பு

Update: 2023-01-29 10:40 GMT

ஆலங்குளம் தாலுகா தாழையூத்து வடக்கு தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால் கழிவுநீர் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாலையிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாறுகால் அடைப்புகளை அகற்றி கழிவுநீர் முறையாக வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்