சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-01-18 12:44 GMT
நெல்லை மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் வாறுகால் உடைந்து கழிவுநீரானது சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்