மூடப்படாத சாக்கடை
அம்மா பாளையம் திருமுருகன்பூண்டி நகராட்சியின் 27-வதுவார்டு அவினாசி, திருப்பூர் மெயின்ரோட்டில் அரசுபள்ளி அருகில் சாக்கடைக்கு மூடப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் குழியில் தவறி விழுகின்றனர். உடனடியாக சாக்கடையை மூட திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பாலசுப்பிமணியம்,திருமுருகன்பூண்டி.
94436 80395