சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2022-07-19 11:18 GMT

சாலையில் செல்லும் கழிவுநீர்

திருப்பூர் அணைப்பாளையம் காலேஜ் ரோட்டில் கடந்த 3 நாட்களாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து மக்கள் செல்லும் ரோட்டில் நிரம்பி மிகவும் சிரமமாக உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் செல்லவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பிரபாகரன்,அணைப்பாளையம்

98943 87879

மேலும் செய்திகள்