சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்களம் பகுதியில் கழிவுநீர் பாதை ஆக்கிரமிப்பால்கழிவுநீர் குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?