தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

Update: 2022-12-28 16:22 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. அதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சக்திவேல், சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்