கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

Update: 2022-07-18 14:26 GMT

கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரியூர் அம்மன் நகரில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அங்கு குடி இருக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு பெரிய குழிகளை வெட்டி அதில் கழிவுநீரை சேமித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதுடன், துர்நாற்றமும் வீசிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.மனோகர்,பாரியூர் அம்மன் நகர்

போன் 9442047067

மேலும் செய்திகள்