கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-18 14:11 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே பனஞ்சிறா-புளிங்குன்னு சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இங்கு அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்