கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-08-24 16:51 GMT

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாருவது இல்லை. இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுதொல்லை அதிகமாக உள்ளது. எனவே அந்தப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?

-பலராமன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்