கழிப்பறை இல்லாத பள்ளிக்கூடம்

Update: 2022-12-18 15:49 GMT
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்