முக்கூடல் பேரூராட்சி 10-வது வார்டு ஆலடியம்மன் கோவில் தெருவில் வாறுகாலில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்படுவதுடன் மின்கம்பத்தின் அடிப்பகுதியும் அரித்து சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.