ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-12-14 13:04 GMT

பாளையங்கோட்டை தியாகராஜநகர் மற்றும் மகாராஜ நகரை இணைக்கும் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்